“நபி வழியை மறந்து நரகத்தை நோக்கி” – அல் அமீன் காலனி தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் அல் அமீன் காலனி கிளையில் 19.02.2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அன்சர் கான் “நபி வழியை மறந்து நரகத்தை நோக்கி” என்ற தலைப்பில் உரையாற்றினார்.