”நபி வழியை புறக்கணிக்கும் இஸ்லாமிய திருமணங்கள்” – சங்கரன்பந்தல் கிளை நோட்டிஸ்கள் விநியோகம்

நாகை வடக்கு மாவட்டம் சங்கரன்பந்தல் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று ”நபி வழியை புறக்கணிக்கும் இஸ்லாமிய திருமணங்கள்” என்ற தலைப்பில் நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.