நபி வழியில் தொழுகை முறை – மேலப்பாளையம் தர்பியா

கடந்த 08.04.2012 (ஞாயிறு) அன்றுமாலை 4:30 மணி அளவில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் சார்பாக எக்கீன் பிள்ளை மேலத் தெருவில் தர்பியா வகுப்பு நடைபெற்றது.

இதில் சகோ அப்துல் கரீம் MIsc. அவர்கள் கலந்து கொண்டு “நபி வழியில் தொழுகை முறை” குறித்து விளக்கமளிந்தர்கள்.