நபி மார்களின் அற்புதம் – தங்கச்சிமடம் கிளை தர்பியா நிகழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கிளை சார்பாக கடந்த 21-09-2014 அன்று மாணவர்களுக்கு தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் .சகோ.ரஹ்மான் அலி அவர்கள் ”நபி மார்களின் அற்புதம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்…………………