“நபி தோழியரும் இன்றைய பெண்களின் நிலையும்” – அல் அமீன் காலனி பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் அல் அமீன் காலனி கிளையில் 19.03.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அன்சர் கான் அவர்கள், “நபி தோழியரும் இன்றைய பெண்களின் நிலையும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.