நபிவழி – குன்னூர் கிளை பெண்கள் பயான்

நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த  29 – 09 – 2013அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ரிஸ்வான் அவர்கள் நபிவழி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.