நபிமார்கள் வாழ்வுதரும் படிப்பினை – சூலேச்வரன் பட்டி பெண்கள் பயான்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூலேச்வரன் பட்டி கிளையில் 25/02/12 அன்று பெண்களுக்கான வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நபிமார்கள் வாழ்வுதரும் படிப்பினை என்ற தலைப்பில் சகானா உரை ஆற்றினார்கள். பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.