நபிமார்கள் வரலாறு – கே.புதூர் பெண்கள் பயான்

மதுரை மாவட்டம் கே. புதூர் கிளையில் கடந்த 4-2-2012 அன்று பிப் 14 போராட்டம் ஏன் என்ற தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. மேலும் நபிமார்கள் வரலாறு என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது.