நபித்தோழியர் – எண்ணூர் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் கிளை சார்பாக 26/02/12 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ அமீன் அவர்கள் நபித்தோழியர் என்ற தலைப்பில் உரையாற்றினார்.