நபிகள் நாயகம் (ஸல்) வரலாறு – பூந்தமல்லி கிளை பயான்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கிளை சார்பாக கடந்த 21.09.13 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல்லா அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.