நபிகள் நாயகம் (ஸல் )அவர்களின் இறுதிப் பேருரை – எளியத்தூர் கிராமத்தில் தஃவா !

விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி கிளையின் சார்பாக 24-02-2012 அன்று எளியத்தூர் கிராமத்தில் நபிகள் நாயகம் (ஸல் )அவர்களின் இறுதிப் பேருரை என்ற தலைப்பில் பி.ஜே அவர்கள் பேசிய சொற்பொழிவு ப்ரொஜெக்டர் மூலம் திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது.