நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் இறுதிப் பேருரை – விருகாவூர் கிளை தஃவா

விழுப்புரம் மேற்கு மாவட்டம் விருகாவூர் கிளையின் சார்பாக கடந்த 26-02-2012 அன்று நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் இறுதிப் பேருரை என்ற தலைப்பில் பி.ஜே அவர்கள் ஆற்றிய உரை ப்ரோஜெக்ட்டர் மூலம் திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது.