நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் இறுதிப் பேருரை – முகமதியார் பேட்டையில் தஃவா

விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி கிளையின் சார்பாக கடந்த 25-03-2012 அன்று முகமதியார் பேட்டை கிராமத்தில் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் இறுதிப் பேருரை என்ற தலைப்பில் பி.ஜே அவர்கள் ஆற்றிய உரை ப்ரோஜெக்ட்டர் மூலம் திரையிடப்பட்டு தஃவா செய்யப்பட்டது. மக்கள் பார்த்து பயனடைந்தனர். அல்கம்துலில்லாஹ்