“ நபிகளார் மீது நமக்குள்ள கடமைகள்“ ஹவல்லி பகுதி பயான்

ஹவல்லி பகுதியிலுள்ள உஸ்மான் ஜூம்மா பள்ளியில் கடந்த 10.02.2012 வெள்ளியன்று ஜூம்மா தொழுகைக்குப்பின் நடைபெற்ற வாரந்தி கிளை மார்க்க சொற்பொழிவில் குவைத் மண்டல பேச்சாளர் சகோ முகவை கான் அவர்கள் “ நபிகளார் மீது நமக்குள்ள கடமைகள்“ என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்