”நபிகளார் மீது நமக்குள்ள கடமைகள்“ குவைத் சால்வா கத்தா பயான்

குவைத் சால்வா கத்தா 3 சாரா 6 ஃபரா ஜமியா ஜூம்மா பள்ளியில் ஜூம்மா தொழுகைக்குப்பின் கடந்த 10.02.2012 அனறு சொற்பொழிவு நடைபெற்றது. இதில் குவைத் மண்டல துணை செயலாளர் அப்துல் ஹமிது அவர்கள் “ நபிகளார் மீது நமக்குள்ள கடமைகள்“ என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.