நபிகளாரின் நற்பண்புகள் – குவைத் மர்கஸ் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 13-4-2012 அன்று வெள்ளிகிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு நடந்த குவைத் மண்டலம் நடத்திய வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியில் மண்டல பேச்சாளர் சகோதரர் முகவை கான் அவரகள் கலந்துக் கொண்டு நபிகளாரின் நற்பண்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.