“நபிகளாரின் இஸ்லாமிய ஆட்சி” நூராபாத் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் நூராபாத் கிளையின் சார்பாக 20.03.2012 அன்று தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இதில் சித்திக் அவர்கள் “நபிகளாரின் இஸ்லாமிய ஆட்சி” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.