“நன்மையெனக் கருதும் தீமை” – ஹித் கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் கடந்த 31-5-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில்  சகோ. முனீப் அவர்கள் “நன்மையெனக் கருதும் தீமை”என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அதனைத் தொடர்ந்து சகோ. பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் கேப்டன் தொலைக்காட்ச்யில் கல்ந்து கொண்ட சிறப்பு பேட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.