நன்மைகளில் ஆர்வம் – ஆனைமலை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅ;த் கோவை ஆனைமலை கிளையில் கடந்த 24-2-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் நன்மைகளில் ஆர்வம் என்ற தலைப்பில் உமர் ஃபாரூக் அவர்கள் உரையாற்றினார்கள்.