“நன்றி கெட்ட மனிதன்” செங்கல்பட்டு பெண்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி (கிழக்கு) மாவட்டம் செங்கல்பட்டு கிளையின் சார்பாக கடந்த 25/03/2012 ஞாயிறு அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு செங்கல்பட்டு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் முஹம்மது அலி அவர்கள் “நன்றி கெட்ட மனிதன்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.