நந்தன்கோட்டை கிராமத்தில் தஃவா – லால்பேட்டை

கரூர் மாவட்டம் லால்பேட்டை கிளை சார்பாக கடந்த 30-3-2012 அன்று நந்தன்கோட்டை கிராமத்தில் உள்ள பிறசமய சகோதரர்களிடம் இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டது.