நத்தம் கிளையில் ரூபாய் 3 ஆயிரம் மருத்துவ உதவி

naththam poto (1)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் நத்தம் கிளையில் ஏழை சகோதரி மகமூதா பீவி அவர்களுக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 3000 வழங்கப்பட்டது.