நத்தம் கிளையில் ரூபாய் 18 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

fithra_09-natham-1தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் நத்தம் கிளை சார்பாக ரூபாய் 18725 மதிப்பிற்கு அரிசி,மைதா,க.எண்ணெய், நெய், தேங்காய்,மிளகாய்த் தூள் போன்ற பொருட்கள் அப்பகுதியில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம்செய்யப்பட்டது.