நத்தம் கிளையில் இனிய மார்க்கம் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் நத்தம் கிளையில கடந்த 9-11-2010 அன்று இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில சகோ அர்ஷத் அலி எம்.ஐ.எஸ்.சி அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

நிகழ்ச்சியின் முடிவில் வண்ணன்குண்டு TNTJ கிளை சார்பாக கலந்து கொண்ட பிறமத சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக வழங்கப்பட்டது.