“நடைமுறை ஒழுங்குகள்” மதுரவாயல் பெண்கள் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக 26/03/2012 அன்று பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் ஆலிமா பாத்திமா தாஹிரா அவர்கள் “நடைமுறை ஒழுங்குகள்” என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார்.