நடைமுறை ஒழுங்குகள் , மென்மை – ஆவடி பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளை சார்பாக 4/2/12 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ ஷரீப் அவர்கள் நடைமுறை ஒழுங்குகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மேலும் கடந்த 11-2-2012 அன்று மென்மை என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது.