நடராஜன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமி்ழாக்கம் – பட்டாபிராம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 12/04/2012 அன்று நடராஜன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.