நடமாடும் நூலகம் – பெரம்பூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் பெரம்பூர் கிளை சார்பாக கடந்த 16/12/2016 அன்று நடமாடும் நூலகம் நடைபெற்றது.