நடமாடும் நூலகம் – ஆழ்வார் திருநகரி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி கிளை சார்பாக கடந்த 19/03/2017 அன்று நடமாடும் நூலகம் நிகழ்ச்சி நடைபெற்றது.