நடமாடும் தண்ணீர் பந்தல் – தரமணி

தென் சென்னை மாவட்டம் தரமணி கிளையில் கடந்த 8-5-2013 அன்று நடமாடும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. மேலும் இதில் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.