”நங்கள் சொல்வது என்ன?” மாயாகுளம் தெருமுனைப் பிரச்சாரம்

இராமநாதபுரம் மாவட்டம் மாயாகுளம் கிளை சார்பாக கடந்த 16-08-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அர்சத் அவர்கள் ”நங்கள் சொல்வது என்ன?” என்ற தலைப்பில் உரையற்றினார்கள்.

சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயர் தாங்கிகள் காவல் துறையை அழைத்துவந்து கூட்டத்தை நிறுத்த முயற்சி செய்தது குறிப்பிடதக்கது.