நக்கீரனை கண்டித்து வேலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டதில் கடந்த 9-10-2010 அன்று நக்கீரனை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.