நக்கீரன் இதழைக் கண்டித்து திருவண்ணாமலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

முஸ்லிம்களை சீண்டி பார்த்த நக்கீரன் இதழை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் சார்காக நேற்று (26-3-2010) திருவண்ணாமலை பெரியார் சிலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.