நக்கீரன் ஆர்ப்பாட்டம்- கோஷங்கள் மற்றும் பத்ரிக்கையாளர் அழைப்பு

நக்கீரன் ஆர்ப்பாட்டம் பத்திரிக்கையாளர் அழைப்பு PDF பார்மட் Click Here

நக்கீரனை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்ட வேண்டிய கோஷங்கள்.

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்

போராட்டம் இது போராட்டம்
முஸ்ம்களின் போராட்டம்

கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்
நக்கீரனைக் கண்டிக்கிறோம்

எச்சரிக்கை! எச்சரிக்கை!
நக்கீரனே எச்சரிக்கை!

முஸ்ம்களிடம் மோதிப் பார்க்கும்
நக்கீரனே எச்சரிக்கை!

யாரடா? நீ யாரடா?
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும்
பயங்கரவாதி நீயடா!

தயாரடா தயாரடா
முஸ்ம்களை சீண்டிப் பார்த்தால்
நாங்களும் தயாரடா

வாங்காதே! வாங்காதே!
நக்கீரனை வாங்காதே!

படிக்காதே! படிக்காதே!
நக்கீரனை படிக்காதே!

படிக்காதே! படிக்காதே!
விஷம் கக்கும் நக்கீரனை
படிக்காதே! படிக்காதே!

நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!
தமிழக அரசே நடவடிக்கை எடு!

தமிழக அரசே! தமிழக அரசே!
தாமதிக்காதே! தாமதிக்காதே!
இனியும் நீ தாமதிக்காதே!

விளையாடாதே! விளையாடாதே!
முஸ்ம்களின் உணர்வுகளோடு
விளையாடாதே! விளையாடாதே!

கோபால் மாமா! கோல்மால் மாமா!
மாமா வேலை பார்க்கும் கோபால் மாமா!

காசுக்காக எதையும் செய்யவும்
நீ துணிவாயோ

எச்சரிக்கை! எச்சரிக்கை!
கோபாலே உனக்கு எச்சரிக்கை!

புரோக்கர் மாமா கோபாலே
நக்கீரன் என்ற பெயரில்
மஞ்சப் பத்திரிகை நடத்தி
தமிழகத்தை சீரழிக்கும் கோபாலே
எச்சரிக்கை! எச்சரிக்கை!

கோபாலே! கோபாலே!
திருட்டுப் பயல் கோபாலே!
மற்ற பத்திரிகை பேட்டிகளை
திருடி விட்டு திருடி விட்டு
தனது பேட்டியாக வெளியிடும்
திருட்டுப் பயல் கோபாலே!

மாமா மாமா கோபால் மாமா
மீசை உனக்கு தேவைதானா?

கோபாலா கோபாலா என்ன தொழில் செய்கிறாய்
கோபாலா கோபாலா வெளியே வந்து சொல்வாயா?

மஞ்சள் பத்திரிகை நடத்தவும் மாமா வேலை செய்யவும்
நக்கீரன் என்ற பெயரிலே பத்திரிகை உனக்குத் தேவைதானா?

பிச்சை எடுத்துப் பிழைக்கலாம்
தெருவில் பொறுக்கி பிழைக்கலாம்
பத்தினித்தனத்தை விலைபேசி
பத்திரிகை நடத்த வேண்டுமா?

புனிதமான எழுத்துத் துறைக்கு
புல்லுறுவிகள் வர வேண்டாமே!
காசுக்காக எழுத்துத் துறையை மாசு படுத்த விட மாட்டோம்!
வெட்கக் கேடு! வெட்கக் கேடு!

அயோக்கியனே அயோக்கியனே
உன் பத்திரிகை படுத்து விட்டால்
உன் குடும்பப் பெண்களின்
அந்தரங்கத்தையும் வெளியிடுவாயோ!
சீ… சீ… வெட்கக் கேடு! மானக் கேடு!

மன்னிப்புக் கேள்! மன்னிப்புக் கேள்!
நக்கீரனே மன்னிப்புக் கேள்!

பயங்கரவாதி நக்கீரனே
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை
மத நல்ணக்கத்தை, அமைதியை
பல்லாண்டுகளாக நிலைநாட்டிய எங்களைத் தவறாக சித்தரித்த
நக்கீரனே மன்னிப்புக் கேள்!

கோபாலே! கோபாலே!
பயங்கரவாதி கோபாலே!
தொடர்ந்து நீ சீண்டிப் பார்த்தால்
உன் ஆணவத்தை அடக்குவோம்!

தமிழக அரசே! தமிழக அரசே!
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!
காசுக்காக எதையும் செய்யும்
நக்கீரன் கோபால் மீது
உடனடியாக நடவடிக்கை எடு!