நக்கீரனை கண்டித்து ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதரம் மாவட்டத்தில் இன்று (4-10-2010) நக்கீரனை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு நக்கீரன் இதழை கிழித்தெறிந்து ,காரி உமிழ்ந்து தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.