நக்கீரனை கண்டித்து கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை  மாவட்டதில் நேற்று (8-10-2010 ) அன்று நக்கீரனை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்.