நக்கீரனை கண்டித்து கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (4-10-2010) நக்கீரனை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.