”தோல்வியிலிருந்து படிப்பினை பெறுவோம்” – சோனாப்பூர் கிளை அஸ்கான் கேம்ப் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சோனாப்பூர் கிளை சார்பாக அஸ்கான் கேம்ப்பில் 17.10.2013 அன்று ”தோல்வியிலிருந்து படிப்பினை பெறுவோம்” என்ற தலைப்பில் சகோ.அப்துல் ரஹ்மான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!