தோமஸ் என்பவருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு – திருவனந்தபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருவனந்தபுரம் மாவட்டம் சார்பாக கடந்த 28-2-2012 கிறித்துவ சமயத்தின் பெந்தயகோஸ் பிரிவின் ஒருங்கிணைப்பாளரும், தேவாலயத்தின் முக்கிய பொறுப்பாளருமான சகோதரர் தோமஸ் வத்தியர் அவர்களுக்கு திருக்குர்ஆன் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.