”தொழுகை” லெப்பைகுடிக்காடு தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிக்காடு கிளையில் கடந்த 23/03/2012 (வெள்ளிக்கிழமை) மகரிப் தொழுகைக்குப்பிறகு அலிஅக்பர் தெருவில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோ மனாஸ்(ஆசிரியர் சேலம் தவ்ஹீத் கல்லூரி) அவர்கள் ” தொழுகை” என்ற‌ தலைப்பில் சிறப்புறையாற்றினார்கள். இதில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ். …