தொழுகை – புருனை மண்டலம் பெண்களுக்கான தர்பியா

புருனை மண்டலம் சார்பாக கடந்த 23-05-2014 அன்று பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி தஸ்லிமா பர்வீன் அவர்கள் தொழுகை பற்றிய விளக்கமளித்தார்கள்……………………………