தொழுகை பயிற்சி வகுப்பு – புதுப்பேட்டை

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் புதுப்பேட்டைகிளை சார்பில் கடந்த 25-11-11 அன்று தொழுகை பயிற்சி வகுப்பு நடைபெற்றது . இதில் ஒலி அவர்கள் தொழுகை முறையை செய்து காட்டி விளக்கமளித்தார்.அல்ஹம்ந்துலில்லாஹ்