ஆலங்குடியில் தொழுகை பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளையில் கடந்த 24.10.10 அன்று தொழுகைக்கான தர்பியா முகாம் நடைபெற்றது.

இதில் முஜாஹித் அவர்கள் தொழுகையின் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார். பிறகு இஸ்மாயில் MISC அவர்கள் தொழும் விதம் பற்றி செய்து காண்பித்தார்.இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் .அல்ஹம்துலில்லாஹ்.