தொழுகை பயிற்சி தர்பியா – நெல்லிகுப்பம்

தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளையில் கடந்த 27-11-2011 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் ஷாஃபி மன்பயி அவர்கள் பயிற்சி அளித்தார்கள்.

இறையச்சம், தொழுகை ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.