தொழுகை பயிற்சி – கோட்டூர் கிளை

நெல்லை மாவட்டம் கோட்டூர் கிளை சார்பாக கடந்த 01-10- 2013  அன்று மாணவர்களுக்கு தொழுகை பயிற்சி நடைபெற்றது.