அபுதாபி ஐகாட் கிளையில் தொழுகை பயிற்சி வகுப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் ஐகாட் கிளை மர்கசில் கடந்த 8 10 .2010 வெள்ளிகிழமை அன்று நபி வழி தொழுகை
பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் அபிதாபி மண்டல தலைவர் சகோ :முஹம்மத் ஷேக் அவர்கள் தொழுகை பயிற்சி வகுப்பெடுத்தார்கள்.

ஏராளமான சகோதரர்கள் ஆர்வமுடன் இதில் கலந்து கொண்டு நபி வழியில் தொழும் முறையை கற்றார்கள். நிகழ்ச்சியின் இறுதியில்
தொழுகை சம்பந்தமாக கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.