தொழுகை தரும் வெற்றி – கள்ளக்குறிச்சி மெகா போன் பிரச்சாரம்

விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி கிளையில் கடந்த 21-02-2012 அன்று தொழுகை தரும் வெற்றி என்ற தலைப்பில் கள்ளக்குறிச்சி பாம்பே கோட்ரஸ் பகுதியில் மெகா போன் பிரச்சாரம் செய்யப்பட்டது.