”தொழுகை” – ஜெகதாபட்டினம் கிளை தெருமுனை பிரச்சாரம்

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் கிளை சார்பாக கடந்த 26-05-2013   அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது சகோஅப்துல் காதிர் அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்