தொழுகை சட்டங்கள் – சோழபுரம் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் 05.02.12 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சர்மிளா பானு ஆலிமா அவர்கள் தொழுகை சட்டங்கள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.