தொழுகை – கூனிமேடு பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கூனிமேட்டில் கடந்த சனிக்கிழமை (12 /02 /2012) மாலை 4PM அளவில் தொழுகை என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் கோட்டகுப்பம் அரபிக் கல்லூரி ஆசிரியை சகோதரி சுமையா அவர்கள் உரையாற்றினார்கள்.